இந்தியர் ஆப்பிள் ஏ.ஐ. துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள்,. கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத்துறையில் கோலோச்சி வரும்நிலையில் போட்டியை சமாளிக்க ஏ.ஐ. துறையை மேம்படுத்தும் கட்டாயத்தில் ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏ.ஐ. பிரிவுக்கான துணை தலைவராக இருந்த ஜான் ஜியேந்திரா வெளியேறியதை தொடர்ந்து புதிய துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ,பெங்களூருவை சேர்ந்த இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்த அமர் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டுள்ளார்..
0
Leave a Reply